சித்திரை மகளே வா

Post Reply
anjalisuresh
Moderators
Posts: 1
Joined: Fri May 15, 2020 12:24 pm

சித்திரை மகளே வா

Post by anjalisuresh »

செல்வம் சிறக்க
செழித்து வளர

மக்கள் மனமெங்கும்
மங்களம் பொங்க

வீடு நிறைந்து
வளம் பெறுக

முக்கனியும் காய்வகையும்
பொன்னோடு  பொருள்வகையும் வைத்து

மஞ்சள் ஒளி வீசும்
கொன்றை மலர் போல

குடும்பம் இணைந்து
கருக்கலில் கும்பிட்டோம்

சித்திரை திருமகளே வா
சீரான சிந்தைவளம் தா...



Post Reply

Return to “Anjali Suresh”